கோவை ஜெகன்
Joined 31 மே 2017
கோவை ஜெகன் நடிகன் மற்றும் பலகுரலில் பேசி மக்களை மகிழ்விக்கும் மேடைக்கலைஞன் விஜய் டிவி கலக்கபோவது யாரு முதல்பாகத்தில் அறிமுகமாகி பிறகு சன் டிவி அசத்தப்போவதுயாரு நிகழ்ச்சியில் பங்கு பெற்று ஆதித்யா நகைச்சுவை தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி பின்னர் திரு.உதயநிதிஸடாலின் நடித்து இயக்குனர் திரு. ஐ.ஹகமத் அவரகள் இயக்கத்தில் உருவான மனிதன் திரைப்படத்தில் நடிகர் திரு. விவேக் அவர்களுடன் நகைச்சுவைக்கதாபத்திரத்தில் நடித்த நடிகர்