நான் யாழ் பல்கலைக்கழகத்தில் 1994ஆம் ஆண்டு பட்டம் பெற்ற ஒரு மருத்துவர்.1995ஆம் ஆண்டிலிருந்து யாழ் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றி வருகிறேன்.தமிழ் வளர்ச்சியும் தமிழ் இலக்கியமும் எனக்கு பிடித்த துறைகள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:க.இளங்கோ&oldid=505910" இலிருந்து மீள்விக்கப்பட்டது