க.காமராசன்
Joined 11 சூன் 2011
கல்வியும் விருப்பமும்
தொகுதமிழில் M.Phil. பட்டம் பெற்றுள்ளேன். தமிழ் இலக்கிய வரலாறெழுதியல்,தமிழ்ச் சமூகத்தில் மத உருவாக்கம் ஆகிய ஆய்வுத்துறைகளில் விருப்பம். இவை தொடர்பாக விக்கியில் பங்களிக்க முயற்சி செய்ய உள்ளேன்.
உதவி செய்யுங்கள்
தொகுஎனக்கு விக்கியில் எழுதப் பயிற்சி தேவை. வாய்ப்பு உள்ளவர்கள் உதவி செய்யுங்கள். என் மின்னஞ்சல் முகவரி: tamilkamarajan@gmail.com