தஞ்சை மறைமாவட்டத்திற்கு உட்ப்பட்ட வேளாங்கண்ணி இன்று உலகம் முழுவதும் பிரசிபெற்ற இடமாக உள்ளது இந்த இடம் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு உட்பட்டுள்ளது.ஆரம்பதில் நாகபட்டினம்,திரூவாரூர்,தஞ்சை முன்று பகுதிகளையும் உள்ளடக்கியது .தஞ்சைமறைமாவட்டம் கி.பி1400களில்போர்ச்சிகீசியர் இந்தியாவில் வணிகம் செய்வதற்க்காக வங்க கடல் வழியை பயன்படுத்தினர் அந்தகாலகட்டத்தில்.முடவன் ஒருவன் மோர் வியாபாரம் செய்து வந்தான்.தனது ஊனத்தால் வெகுதூரம் சென்று வியாபாரம் மேற்கொள்ள முடியாமல் போனது.ஒரு நாள் வழக்கம்போல் வியாபரம் செய்து கொண்டிருந்த போது ஒரு அம்மாஆகாயத்திலிருந்து தோன்றி தனது குழந்தைக்கு பசிக்கிறது.மோர் தரும்படிகேட்டாள் பின்னர் அவனிடம் நான் ஒரு வேலை தருகிறேன் செய்வாயா என்றாள் அதற்கு அவன் எனக்கு நடக்க முடயாது என்றான் அதற்கு நீ நடப்பாய் போய் தஞ்சாவூர்க்கு போய் பாதிரியாரிடம் சென்று இந்த கடற்கரைக்கு அருகில் எனக்கு ஒரு ஆலயம் எழுப்ப சொல் என்று சொல்லிவிட்டு மறைந்து விட்டாள்.உடனேஅவன் எழுந்து நடந்தான் தஞ்சாவுருக்கு சென்றான் அவன் சொன்னதை ஆரம்பதில் நம்பாத பாதரியார் நடந்தவற்றை எடுத்து கூறினான் உடனே அவர் வேளாங்கண்ணிக்கு சென்று அங்குள்ள மக்களின் உதவியால் கூரையால் ஆலயம் எழுப்பட்டது.போர்ச்சீகீசியர் ஒரு முறை கடல் வழியே வநத போது பயங்கரமான புயலால் பாதிக்க பட்டனர்.கப்பல் முழ்கும் அபாயத்தில் இருந்த போது மேரி மாதாவிடம் வேண்டினாண்.அப்போழுது அவர்கள் நள்ளிரவில் ஒரு கரையோரம் ஒதுக்கப்பட்டனர்.அந்த படையின் கேப்டன்மது அருந்திக்கொண்டிருந்தபோது ஒருபெண் உருவம் கண் முன் தோன்றி அந்த குடிசை வரை அழைத்து சென்று மறைந்து விட்டது. உடனே அவன் தன் மலுமிகளை அழைத்து நடந்தற்றை கூறினான்.பின் விடிந்ததும் கிராம மக்களை அழைத்து நடந்தவற்றை கூறினார்கள்.பின் அங்கு ஒருஆலயம் எழுப்ப போவதாக கூறினார்கள்.பின் ஆலயம் எழுப்பட்டது.அது அவர்களது ஆட்சிக்கு இது ஒரு எடுத்துக்கட்டகும்.அதன் பின் அவர்கள் ஆட்சி முடிந்து ஆங்கிலேயர் ஆட்சியில் இன்னும் சிறபபு வய்ந்ததாக விளங்கியது.1947ல் இந்தியா சுதந்திரம் அடைந்த போது மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன.அப்போது நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் அகிய முன்று பகுதிகளும் தஞ்சை மறைமவட்டமாகவே இருந்தது.1990க்கு அப்புறம்முன்று பகுதிகளும் தனித்தனியாக பிரிக்கப்பட்டது.இருந்தலும் இன்றும் அந்த ஆலயம் மறைமாவட்டத்தின் கீழ் தான் இயங்குகிறது. இந்த ஆலயதிற்கு ஒவ்வொரு ஆண்டும்ஆகஸ்ட்29அன்று கொடியேற்றதுடன் துவங்கி செப்டம்பர்9வரை திருவிழா கொண்டாட படுகிறது உலகின் அனைத்து பகுதியில் இருந்தும் பக்தர்கள் பாதையாத்திரிகளாக வருகின்றன்ர்.அனைத்து வழிதடங்களிலும் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன மாநிலத்தில் உள்ளபோலீஸ்களில் 25ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபடுவார்கள்.பத்து நாள் வெகுவிமர்சையாக நடைபெறும் திருவிழாப் பத்தாம் நாள் பெரிய தேர்பவனியுடன் திருவிழா நிறைவு பெறும் இந்த பத்து நாட்களும் அலைகடளென மக்கள் கூட்டம் திருவிழாவை காண வருவார்கள் இங்கு வரும் தாங்கள் வேண்டுவதை நிறைவேற்றுவதால் தங்களது காணிக்கையை பொன்னாலும், வெள்ளியாலும் காணிக்கையாக செலுத்துகின்றன்ர்.இது ஒரு கிருஸ்தவ ஆலயமாகா இருந்தாலும் இங்குஅதிகம் வருவது இந்து,முஸ்லிம்,இனத்தவர்களே தமிழ் நாட்டின் முக்கிய சுற்றுலா தளங்களில் இதுவும் ஒன்று அதோடு மட்டும் அல்லாமல் வரும் சுற்றுலா பயணிகள் தங்க ஆலய நிர்வாகம் போதிய ஏற்பாடுகளை செய்து கொடுத்துள்ளது 2004டிசம்பர்25வரை பேரூராட்சியாக இருந்த வேளை நகரம் 2004டிசம்பர்26 நடந்த ஒருகோர சம்பவத்திற்குபிற்கு சிற்றுராட்சியாக மாறியது .சுனாமி தாக்குதலில் பல்லாயிரம் பேரை பலிகொண்டது மேலும் இந்த நகரமும் சிதறியது இன்றளவும் அந்த மக்களால் மறக்க முடியாத ஒரு நிகழ்வாக(வடுவாக)உள்ளது.

                     ச.பாஸ்கரன்.
      எம்.ஏ முதலாம் ஆண்டு இதழியல்மற்றும்மக்கள்தொடர்பியல்
           மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழகம்
                            திருநெல்வேலி_27
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:சங்கர்பஸ்கரன்&oldid=1512118" இலிருந்து மீள்விக்கப்பட்டது