கோயில்கள் வழிபாட்டுத் தலங்கள் மட்டுமல்ல. நம் சமூகத்தின் தொன்மம், வாழ்வியல், நம்பிக்கை, சமயம், கலை, பண்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய வரலாற்றுக் கருவூலம். கருவூலச் செல்வங்களை அனைவருக்கும் பொதுமையானதாகவும், எளிமையானதாகவும் கிடைக்கச் செய்தல் நம் தலைக்கடனே.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:சசிகலா_கோ&oldid=2073634" இலிருந்து மீள்விக்கப்பட்டது