வணக்கம் நண்பர்களே,

எனது பெயர் சதீஸ்குமார் வரதராசு. நான் முதுநிலை கணினி பயன்பாட்டியல்(M.C.A) முடித்துள்ளேன். தமிழில் பல கணினி மென்பொருட்களை உருவாக்கவும், மொழிமாற்றம் செய்யவும் விழைகிறேன்.

நன்றி.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:சதீஸ்குமார்&oldid=1417606" இலிருந்து மீள்விக்கப்பட்டது