சமூக மாற்றம்
Joined 8 அக்டோபர் 2013
சுய சிந்தனை சுய உணர்வு சுய அடையாளம் சுய தனித்தன்மை சுய பெருமிதம் சுய தன்மானம் சுய மரியாதை சுய கெளரவம் சுய திறனறிதல் சுய பெருந்தன்மை பகுத்தறிவு பகுப்பாராய்வு அடிப்படை புரிதல் புரிந்துணர்வு தெளிவுத்தன்மை தெரிவுத்தன்மை தேடல் பட்டறிவு
ஆகியவை உள்ள சமுதாயத்தினை கட்டமைத்து,அரசியலமைப்பு முதல் ஆட்சி முறை வரை,நிர்வாகம் முதல் நீதித்துறை வரை,அரசாணை முதல் அலுவல் வரை, சட்டம் முதல் சமுதாயம் வரை,பொருண்மை முதல் பொருளாதாரம் வரை,அகரம் முதல் அரசியல் வரை,மாற்றத்தினை கொண்டு வர அனைவரும் அதற்கான முயற்சியினையும்,உழைப்பினையும் வெளிக்கொணரும் நேரம் இதுவாகும்.....இறுதியில் நமக்கு ஒட்டுமொத்த ”சமூக மாற்றம்” என்பது புதியதோர் உலகத்தினை பறைசாற்றும்……