சரவணா
Joined 14 மார்ச்சு 2010
சரவண பவன் என்ற பெயர் சமீப காலமாக மிக மோசமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இதற்கு ஒரு சில கருங்காலிகள் செய்யும் அயோக்கியத்தனமே காரணமாகும். இதனின்று இப்பெயரை காப்பது நமது கடமையாகும்,
சரவண பவன் என்பது தமிழ்க் கடவுள் முருகப்ப பெருமானின் பெயர்களுள் ஒன்றாகும். எனவே இப்பெயரை அவமதிப்பது அந்த முருகப் பெருமானையே அவமதிப்பதற்கு சமமாகும்.
இந்த பெயரைப் பற்றி தங்களுக்கு தெரிந்த உண்மைகளை வெளியிடுவதன் மூலம் இப்பெயரைக் காக்க உதவுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறீர்கள்.
மேலும் எனக்குத் தெரிந்த தகவல்களைத் திரட்டி நானும் இப்பகுதியில் அவற்றை வெளியிடுவேன்.