கல்வயல் சிறீ சண்முகானந்த வித்தியாலயம் தொகு

கல்வயல் சிறீ சண்முகானந்த வித்தியாலயம் இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் தென்மராட்சிப் பிரதேச செயலர் பிரிவில் உள்ள கல்வயல் கிராமத்தின் ஆரம்ப பாடசாலையாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:சர்வா&oldid=2809882" இலிருந்து மீள்விக்கப்பட்டது