பயனர்:சர்வா/மணல்தொட்டி

கல்வயல் தொகு

கல்வயல் இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் தென்மராட்சிப் பிரேதச செயலர் பிரிவில் உள்ள கிராமமாகும். தென்மராட்சிப் பிரேதச செயலர் பிரிவில் கல்வயல் கிராமத்தை உள்ளடக்கியதாக கல்வயல் கிராம சேவகர் பிரிவு உள்ளது. மட்டுவில், கெருடாவில், கற்குளி, நுனாவில் என்பன கல்வயல் கிராமத்தின் அயல் கிராமங்களாகும். கல்வயல் கிராமம் சைவ உணவு உண்பவர்களை அதிகமாக கொண்ட சைவபாரம்பரியமிக்க கிராமமாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:சர்வா/மணல்தொட்டி&oldid=2809846" இலிருந்து மீள்விக்கப்பட்டது