கிரிகோரி பெரில்மேன் (ரஷ்ய கணிதமேதை). கிலே கணிதவியல் கழகத்தால் கி.பி2000 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட $1000,000 பரிசுத்தொகை கொண்ட ஏழு கணக்குகளில் "பாய்ன்கேர் கன்ஜக்சர்" எனும் மெய் அல்லது மெய்யல்ல என நிரூபிக்கும் வடிவிலான வினாவிற்கு கி.பி 2002ல் தீர்வு கண்டவர். எனினும் அதற்குரிய பரிசுத்தொகை யைப் பெற அவர் மறுத்துவிட்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:சா.சிவகுமார்&oldid=2557352" இலிருந்து மீள்விக்கப்பட்டது