பேராசிரியர் Dr.ஜோதிமணி சீராளன்,நிறுவனர் :சீராளன் நினைவு கல்வி அதிகார அறக்கட்டளை SEERALAN MEMORIAL EDUCATIONAL EMPOWERMENT TRUST (SMEET),தமிழர் கல்வி மீட்சி பேரவை, ஒருங்கிணைந்த ஜெய் பீம் இரவு பாடசாலை, கடலூர் மாவட்டத்தை தலைமை இடமாக கொண்டு இயங்கும் ஏழை மாணவர்களுக்கு கல்வி மற்றும் அறநெறி போதிக்கும் கல்வி உதவி வழங்கிவரும் சமூக அறக்கட்டளையும் இயக்கமும் ஆகும். இவர் ஒரு வரலாற்று, தமிழ் ஆய்வாளர். கவிஞர்.எழுத்தாளர். ஆங்கிலத்துறை பேராசிரியரும் ஆவார். கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் சி. சாத்தப்பாடி கிராமத்தில் பிறந்தார். சாதாரண குடும்பத்தில் பிறந்த இவர் பல்வேறு துறைகளில் பட்டங்களை பெற்றுள்ளார். இவர் வாங்கிய பட்டங்கள் ஆவன B.A., (RuralManagement) . Diploma In Human Rights.

M.A., (Social Welfare Administration) M.A., ( English Literature) M.Phil., (English) P.hD., (English) ஆகிய பட்டங்களை பெற்று தற்பொழுது கடலூர் மாவட்ட தனியார்  கல்லூரி ஒன்றில் ஆங்கிலத்துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகின்றார்.

தனது தொடக்கக் கல்வியை தான் பிறந்த ஊரான சி சாத்தப்பாடியிலும் உயர்நிலை மற்றும் மேல்நிலை கல்வியை அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியான சிதம்பரத்திலும், பட்டப்படிப்பு மற்றும் ஆங்கில முனைவர் பட்ட ஆய்வுகளை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் நிறைவு செய்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ படித்து கொண்டிருக்கும் பொழுது தனது முதல் கவிதை புத்தகமான

1 கனவில் நனைந்த கன்னம்

என்கின்ற கவிதை புத்தகத்தை எழுத்தாளர் சிவகாமி ஐஏஎஸ் நிறுவனர் சமூக சமத்துவ படை கட்சி அவர்களினால் தனது முதல் புத்தகத்தை வெளியிட்டார். இரண்டாவதாக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்பில் படித்துக்கொண்டிருக்கும் பொழுது

2 என் கல்லறையில் உன் முதல் முத்தம்  என்கின்ற கவிதைத் தொகுப்பினை எழுத்தாளர் பாமா அவர்களினாலும்

அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் ஆங்கிலத் துறைத் தலைவர் முனைவர் க. முத்துராமன் அவர்களின் முன்னிலையில் வெளியிட்டார். தனது மூன்றாவது புத்தகமான

3 மீட்சி பெறும் ஆதி புத்த அரசன் வீர சாத்தன் வரலாறு  என்னும் புத்தகத்தை திரு. ஆம்ஸ்ட்ராங்  மாநில தலைவர் பகுஜன் சமாஜ் கட்சி  தலைமையில் வெளியிட்டார். தமிழ் பௌத்தம், தலித் மக்களின் வாழ்வியல் ஆகியவற்றை ஆய்வு செய்து, அது குறித்து நூல்களையும், கட்டுரைகளையும் எழுதி வருகிறார்.

Dr.ஜோதிமணி சீராளன்
பிறப்பு ஜூன்16 ,1990 (அகவை 31)

சி.சாத்தப்பாடி, கடலூர் மாவட்டம்

இருப்பிடம் புவனகிரி, தமிழ்நாடு, இந்தியா
தேசியம் இந்தியர்
கல்வி முனைவர்
பணி பேராசிரியர், கவிஞர்,எழுத்தாளர்
பணியகம் திருவள்ளுவர் கல்லூரி
அறியப்படுவது தலித் ஆய்வு, தமிழ் பௌத்தம், எளிய மக்கள் வாழ்வியல்
வலைத்தளம்

இயற்றிய நூல்கள்

1 கனவில் நனைந்த கண்ணம்

(கவிதை நூல் 2014

2 என் கல்லறையில் உன் முதல் முத்தம் கவிதை தொகுப்பு 2016

3 மீட்சி பெறும் ஆதி புத்த அரசன் வீர சாத்தன் வரலாறு 2021 (அறம் பதிப்பகம்)

வாழ்க்கைக் குறிப்பு

தமிழ்நாடு மாநிலம் ,கடலூர் மாவட்டம், புவனகிரி அருகில் உள்ள சி. சாத்தப்பாடி அம்பேத்கர் நகர் திரு. சீராளன் சாமிக்கண்ணு - திருமதி மகேஸ்வரி ஆகியோருக்கு இரண்டாவது மகனாக விவசாயக் கூலி குடும்பத்தில் பிறந்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத் துறையில் முனைவர் பட்டம் உட்பட அனைத்து பட்டங்களையும் பெற்றார் . இவருடைய மனைவியின் பெயர் நிவேதா இவர்களுக்கு அகநிதி என்கின்ற மகள் உள்ளார்


Prof.Dr.S.S Jothi mani

Founder Thamizhar Kalvi Meethi Peravai He is an Indian  poet, and writer. working in Professor of English in the Tamil nadu state. He is a prominent figure in the Tamil literary world. His all the graduate including PhD in English from the Annamalai University  in Chidambaram.

Dr.S.S.Jothimani  was born on June16, 1990 to Seeralan Sami kannu and his wife Maheshwari who were agriculturalists based in the village of sathapadi in the district of Cuddalore Tamil Nadu. He is married to Nivetha, a English scholar and  professor of English . They have one daughter Her name is Aganithi .

Published Books

1 Kanavil Nanaitha kannan Book

(Tamil poems 2014)

2 En Kallarayel Un Muthal Muththam Book

(Tamil Poems 2016)

3 Meetchi Perum Athi Puththa Arasan Vera Saathanai Varalaru Sathapadi Varalaru ( Dalit History 2021)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:சா.சீ_ஜோதிமணி&oldid=3769560" இலிருந்து மீள்விக்கப்பட்டது