குருவே சரணம்

"எம்மதமும் சம்மதம்., எம்மதமும் என்மதம்"

ஜெய் விக்ணேஷ்...

ஸ்ரீ லால் பாபாஜி அவர்கள் மக்களின் துயர் துடைக்க கலியுகத்தில் அவதரித்த சித்தர்.

சிவ சொரூபமாய்... சக்தியின் [மாதா]அம்சமாய்... அன்பே வடிவாய்... ஜடா முடியும், சிகப்பு கோமணத்துடன்... பேசும் தெய்வமாக அருள்புரிகிறார்...

அவர் எந்தவித உணவும் எடுத்துக்கொள்வது கிடையாது. [பீடி,அதீத சூட்டில் தண்ணீர் மட்டும்]

தேனி மாவட்டத்தில் டானா தோட்டம் [தேனி-வருஷநாடு நெடுஞ்சாலையில் அண்ணா நகர் அடுத்து] மலைப்பகுதியிலுள்ள சுண்ணாம்புக் குகையில் வசித்து வருகிறார்.

பிரதி வெள்ளிக்கிழமை அன்று [காலை 06.30 முதல் 12.30 வரை] மக்களின் குறைகளை களைகிறார். நாட்டின் பல்வேறு பகுதிகளிருந்து மக்கள் வருவதுண்டு... முக்கியமாக தீர்க்கமுடியாத, மருத்துவர்களால் கைவிடப்பட்ட நாட்பட்ட நோய்கள் குணமாக்கப்படுகிறது .[எய்ட்ஸ், குழந்தையின்மை, சக்கரை, கேன்ஸ்ஸர் உட்ப்பட சகலமும்]

ஒவ்வொரு மாதம் பெளர்ணமி அன்று அன்னதானம் நடைபெறும். இதில் சுற்றுப்பகுதி ஆசிர்மத்திலிலுருந்து குழந்தைகளும், பொது மக்களும் பங்கு பெறுவர்.


ஓம்கார்... நல்லதே நடக்கட்டும்... ஆனந்தமாய் இரு...

http://www.facebook.com/laalbabaji