சித்ரவேல் தங்கராஜ் , விருதுநகர் மாவட்டம் சங்கரலிங்கபுரத்தில் பிறந்து காஞ்சிபுரத்தில் பள்ளிப்படிப்பை முடித்தவர்.


சென்னை லயோலா கல்லூரியில் முதுகலை ஊடகக் கலைகள் பயின்று இந்திய ஊடகவியலாளராக உள்்ளார்.

சமூக சிந்தனை குறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரித்து வழங்கி வருகிறார்.