சிவகருணாகரன்
Joined 27 அக்டோபர் 2015
சிவகருணாகரன் ஆகிய கருணாகரன் இலக்கியத்துறையிலும் அரசியல் ஆய்விலும் சமூகச் செயற்பாடுகளிலும் ஊடகத்துறையில் சுயாதீனமாகவும் பங்காற்றி வருகிறேன். தற்போது இலங்கையில் கிளிநொச்சி மாவட்டத்தில் திருநகர் என்னுமிடத்தில் வசிக்கிறேன். பிறந்தது கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள இயக்கச்சியில்.