சிவக்குமார்ஆறுமுகம்
Joined 4 நவம்பர் 2015
எனது பெயர் சிவக்குமார் ஆறுமுகம். நான் ஆசிரியராக பணியாற்ற வருகிறேன். என் சொந்த ஊர் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பேளுக்குறிச்சி என்ற கிராமம் ஆகும். எனக்கு தமிழ் விக்கிபீடியாவை அறிமுகம் செய்தது நாமக்கல் மாவட்ட ஆசிரிய பயிற்சி நிறுவனம் ஏற்பாடு செய்த ict பயிற்சியில் பார்வதி என்பவர் தான்