அணு இயக்கம்

                           அண்டத்திலுள்ள   உள்ள  எல்லாப் பொருளும்   இயக்க   ஆற்றல் 

உடையது. இந்த இயக்க ஆற்றல் பல வகை ஆற்றல்களால் நிகழ்கிறது. இந்த ஆற்றல்கள் (நேர்மின்னி. எதிர்மின்னி.) நொதுமியை இயக்கியாக கொண்டு தன்னை நிலை இயக்க ஆற்றலாக மாற்றிக் கொள்கின்றன.

             ஒரு  அணுவின்    நொதுமியில்  மாற்றத்தை  ஏற்ப்படுத்துவதன்  மூலம்

அவ் அணுவின் இயக்க ஆற்றலை முழுமையாக மாற்ற அல்லது முழுமையாக கட்டுப்படுத்த இயலும். அணுக்கள் இரண்டு தன்மையை சார்ந்த உள்ளன;

1. நொதுமி சார்ந்த அணு. 2. நேர்மின்னி அல்லது எதிர்மின்னி சார்ந்த அணு.


நொதுமி  சார்ந்த  அணுவின்  தன்மைகள்;
 

• தன் ஆற்றலினால் மற்ற அணுவின் இயக்க ஆற்றலில் எந்த ஒரு விளைவையும் ஏற்ப்படுத்துவதில்லை.

• மற்ற அணுவினால் தன் இயக்க ஆற்றலில் எந்த ஒரு மாற்றத்தையும்

               ஏற்ப்படுத்துவதில்லை.

• தன் ஆற்றலினால் விளைந்த விளைவை வெளியிடுவதில்லை.

• மற்ற ஆற்றலினால் தன் ஆற்றலில் விளைந்த விளைவை வெளியிடுவதில்லை. நேர்மின்னி அல்லது எதிர்மின்னி சார்ந்த அணுவின் தன்மைகள்; • தன் ஆற்றலினால் மற்ற அணுவின் இயக்க ஆற்றலில் மாற்றத்தை ஏற்ப்படுத்த கூடியது.

• மற்ற அணுவினால் தன் இயக்க ஆற்றலில் மாற்றத்தை ஏற்ப்படுத்த கூடியது.

• தன் ஆற்றலினால் விளைந்த விளைவை வெளியிடக்கூடியது.

• மற்ற ஆற்றலினால் தன் ஆற்றலில் விளைந்த விளைவை வெளியிடக்கூடியது

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:சிவா_மதுரை&oldid=1932249" இலிருந்து மீள்விக்கப்பட்டது