பொது செவை மையம் - Common Service Centers Scheme [1]

தேசிய மின் வழி அரசாங்க திட்டத்திற்கு உயிர் கொடுக்க இந்திய அரசு 2006ஆம் ஆண்டு மே மாதம் அனைத்து மாநிலங்களிலும் பொது சேவை மையங்களை அறிமுகப்படுத்துவதற்கு ஒப்புதல் அளித்தது. பொது சேவை மையம் என்பது தேசிய மின் வழி அரசாங்க திட்டத்தில் உள்ள 23 திட்ட பணிகளுள் ஒன்றாகும். குடிமக்களிக்கு அரசு சார்ந்த சேவைகளை எளிதில் கொண்டு சேர்க்க உதவும் வாயிலாக இருப்பது உறுதி.


--சுரேஷ் சுப்பையா 18:23, 15 ஜூன் 2009 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:சுரேஷ்_சுப்பையா&oldid=393320" இலிருந்து மீள்விக்கப்பட்டது