செங்கப்பள்ளி செங்கவிநாயகர்
Joined 11 பெப்பிரவரி 2018
"செங்கப்பள்ளி செங்கவிநாயகர் திருக்கோயில்"
திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வட்டம், செங்கப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட செங்கப்பள்ளியில் அமைந்துள்ள அருள்மிகு செங்கவிநாயகர் திருக்கோயில் தற்போது இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புனரமைக்கப்பட்டு தற்போது திருக்குட முழுக்கு விழா 04-03-2018 ஞாயிறு அன்று நடைபெற உள்ளது.
Last edited 6 minutes ago by PRABHUAMMAN