சே. எழிலரசன்
Joined 17 நவம்பர் 2017
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஒன்றியம், செங்கம் தொகுதிக்கு உட்பட்ட
கீழ்வணக்கம்பாடி கிராமத்தில் க.சேகர் அலமேலு இவர்களின் இளையமகன் சே.எழிலரசன் ஆவர்.
டாக்டர்.அம்பேத்கர் நகரை சேர்ந்தவர். பள்ளி பருவத்தில் ஓவிய போட்டிகளில் பங்கேற்று பலமுறை
பரிசு பெற்றுள்ளார். திருவண்ணாமலை ஒரு தனியார் கல்லூரியில்
இளங்கலை மென்பொருள் கணினி அறிவியல் பட்டம் பெற்றவர்.
இந்த வருட அகில இந்திய மாணவர்கள் சங்கம் சார்பில் 21 மே மாதம் 2017 ல்
செங்கம் தொகுதி ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டது. சமூக சேவையில் மிகுந்த ஆர்வம் உடையவர்.
கல்வெட்டுகள், சிற்பங்கள்,ஓவிய கலையில் மீது ஒரு ஆர்வம். தமிழ் மீது அதிக பற்றையும் ,
ஆர்வமும் கொஞ்சம் அதிகமே.
அலைபேசி எண்கள்: 9941600588 - 9003830518.