தமிழ் இளம் எழுத்தாளர்களில் ஒருவராக அறியப்படுபவர் சே. சுரேஷ். இதுவரை மூன்று நூல்கள் இயற்றியுள்ளார்.

பிறந்த மாவட்டம் - பெரம்பலூர் பிறந்த ஊர் - அய்யலூர் தந்தை - சேகர் தாய் - சுசீலா பிறந்த தேதி - 12.03.1986

இளங்கலை - தந்தை ரோவர் கல்லூரி, பெரம்பலூர் முதுகலை - தமிழ் இலக்கியத்துறை, சென்னைப் பல்கலைக் கழகம் ஆய்வியல் நிறைஞர் - தமிழ் இலக்கியத்துறை, சென்னைப் பல்கலைக் கழகம்

சிறுகதைத் தொகுப்பு முகில் முத்தங்கள் - 2006


ஆராய்ச்சி நூல் தமிழ் இலக்கண நூல்களில் வடமொழி இலக்கணச் செய்திகள் - தமிழக அரசால் தேர்வு செய்யப்பட்டது- 2011

கவிதைத் தொகுப்பு ம் தொடாதே - 2014 - காவ்யா பதிப்பகம்.

ஆசிரியர் அடம்பு காலாண்டு இதழ் இணையாசிரியர் வாகை அரையாண்டு இதழ்

இளம் எழுத்தாளர் விருது - விவேகானந்தர் கலை கழகம் 2004 சுவாமி விவேகானந்தர் விருது - பாரதி யுவகேந்திரா 2006 புதுமைப்பித்தன் விருது - பதியம் இலக்கியச் சங்கமம் 2010 தமிழக அரசின் பாராட்டிதழ் - 2011

நிறுவனர் - சங்க இலக்கிய ஆராய்ச்சி நடுவம்

http://sangailakkiyam.com/about.php

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:சே._சுரேஷ்&oldid=2548672" இலிருந்து மீள்விக்கப்பட்டது