சொக்கம்பட்டி ரஹீம்... இவர் ஒரு பத்திரிகையாளர். நெல்லை மாவட்டம், கடையநல்லூர் தாலுகா சொக்கம்பட்டி கிராமத்தில் ஜூன்7, 1970ல் பிறந்தவர். தினகரன், தின இதழ், தினச்செய்தி, திரைக்கூத்து, விண் டிவி உள்ளிட்ட ஊடகங்களில் பணியாற்றி, இப்போது குமுதம் இணைய இதழில் பணியாற்றுகிறார்..