ச. விசயலட்சுமி தமிழ்க் கவிஞர். தமிழ் புதுக்கவிதை உலகில் தொடர்ந்து எழுதி வருபவர்.

“பெருவெளிப்பெண்” என்னும் முதல் கவிதைத் தொகுப்பை 2007 இல் வெளியிட்டுள்ளார்.

"தமிழ்க்கவிதைகளில் பெண்ணுரிமை" எனும் ஆய்வுநூல் 2002 இல் வெளிவந்துள்ளது.

"பெண்ணெழுத்து -களமும் அரசியலும்' எனும் நூல் 2011 இல் வெளிவந்துள்ளது.

இரண்டாம் கவிதைத் தொகுப்பு ”எல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை” 2011. மூன்றாம் கவிதைத் தொகுப்பு "என் வனதேவதை" 2016. நான்காம் கவிதைத் தொகுப்பு பேரன்பின் கனதி 2018


"லண்டாய்" (2014)என்னும் இவரின் மொழி பெயர்ப்பு நூல் ஆஃப்கான் பெண்களின் வாய்மொழிப் பாடல்களையும் நவீன கவிதைகளையும் உள்ளடக்கியது. பனுவல் பதிப்பகம்

சிறுகதைத் தொகுப்பு காளி - 2018 திசம்பர் பாரதிபுத்தகாலயம்

2002 இல் தமிழில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். தமிழகத்தில் சென்னையில் அரசுப் பள்ளியில் முதுகலை ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:ச.விசயலட்சுமி&oldid=2908745" இலிருந்து மீள்விக்கப்பட்டது