ஜெயந்தி நாகராஜன்
ஜெயந்தி நாகராஜன்
பெண் எழுத்தாளர். குடும்பப் பின்னணி தந்தை ஓ.எம் சதாசிவன்[அமரர்] [ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர் தகப்பனார். ஒ.பி.நாராயணசாமி[ ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பள்ளியின் ரைட்டர் பதவி தாயார் கம்சலம் [குடும்பத் தலைவி] தாயார். சாரதா சதாசிவன் பள்ளி நிர்வாகி, தந்தை ராமமூர்த்தி[ ஆங்கிலேயர் ஆட்சியில் தாசில்தார்] தாயார் காமாட்சி [குடும்பத் தலைவி’ உடன் பிறப்புக்கள். திருமதி ரேவதி கிருஷ்ண மூர்த்தி[ கவிஞர், ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்]
திருமதி அன்னபூரணி அனந்தகிருஷ்ணன் [ மத்திய அரசு ஊழியர்] திருமதி சாவித்திரி ராமதாஸ்[ மத்திய அரசு ஊழியர்] திருமதி விஜயலஷ்மிதியாகராஜன் [ தனியார் நிறுவன ஊழியர்] திரு ஓ.எஸ். ஹரிஹரன் [ மத்திய அரசு ஊழியர்’
கணவர் எ.ஸ். நாகராஜன் [ ஓய்வு பெற்ற தனியார நிறுவன ஊழியர்] குழந்தைகள்.. திருமதி ஜனனி மகேஷ்[இலண்டன்] [அரசு ஊழியர்]
திருமதி ரோஹிணி தியாகராஜன்[ தனியார் நிறுவன ஊழியர், சென்னை’
வயது பிறந்த தேதி[25.3.1954] கல்வி’ பள்ளி என்.கே. திருமலாச்சாரியார் பெண்கள் உயர் நிலைப் பள்ளி, சென்னை 5 எம்.ஏ [தமிழ்]. எம்ஃபில்[ தமிழ்] முனைவர் பட்ட ஆய்வாளர் [மதுரை காமராசர் பல்கலைக் கழகம் பணி ஒய்வுபெற்ற பேராசிரியை] தற்போதைய பணி பத்திரிக்கையாளர், குழந்தை எழுத்தாளர். பத்திரிகைப் பணி அமுத சுரபி, பாவையர் மலர், தினமணி , பொம்மை, ஃபிலிமாலயா....... கட்டுரைகள், நேர்காணல்கள் நேர்காணல் கண்ட பிரபலங்கள் கமல்ஹாஸன், வைரமுத்து, விசு, சுஹாஸினி, சரத்குமார்,.......... குழந்தை எழுத்தாளர் பாடல்கள், வாழ்க்கை வரலாறுகள், நாடகங்கள், கதைகள்;;; 50க்கும் மேல் பதிப்பாளர்கள் நியூ செஞ்சுரி பதிப்பகம், திருமலா பதிப்பகம், ராஜராஜேஸ்வரி பதிப்பகம்... விருதுகள். வள்ளியப்பா இலக்கிய விருது, கே.ஆர்,வாசுதேவன் விருது, புதுக்கோட்டை இலக்கியப் பேரவையின் எழுத்துச் சுடர் விருது, மன்னைபார்த்தசாரதி ட்ரஸ்ச்சின் வரலாற்று எழுத்துச் செம்மல் விருது, கவித உறவு வழங்கிய மு.வ. நினைவு விருது, உரத்த சிந்தனையின் ஜீவி விருது...... வானொலி தொலைக் காட்சி பங்களிப்பு. வானொலி; சிறப்பு தேன் கிண்ணம், கவிதை அரங்கம், மனை மாட்சி, வானொலி நாடகங்களில் நடிப்பு சென்னை பொதிகை தொலைக்காட்சி ; சிறப்பு விருந்தினர்;, ஒலியும் ஒளியும் நிகழ்ச்சிக்கு ஸ்க்ரிப்ட், கவியரங்கம், மனைமாட்சி, உரைகல்லில் வாசாக்ர் கடிதம் வாசித்தல் ஜெயா தொலைக்காட்சியில் காலை மால்ரில் சிறப்பு விருந்தினர். டயல் மெடிமிக்ஸ் நேரலையில் சிறப்பு விருந்தினர் சன் தொலைக்காட்சியில் பெப்ஸி உமாவின் ஸ்டார் ஷோ நிகழ்ச்சிக்கான வினாக்கள், மற்றும் ஒருங்கிணைப்பாளர் இதர துறைகள் பேச்சாளர், சொற்பொழிவாளர், கதை சொல்லி, சிறுவர் சங்க நிர்வாகி, பாரதி, வள்ளுவர் , கம்பjர் மீது அளவு கடந்த பற்று