ஞா.கா. சௌந்தர் ராஜன் என்பவர் சமூக விழிப்புணர்வு குறும்படங்களை தயாரித்து, இயக்கியவர், இவர் சேலத்தில் 04-09-1985இல் பிறந்தவர், திரைப்பட இயக்குனர் திரு.முகளஞ்சியம் அவர்களிடம் உதவி இயக்குனராக இருந்தவர், இவர் எடுத்த சமூக விழி்புணர்வு படங்கள் மாடர்ன் ஸ்டோரி கிரியேட்டர்ஸ் #modern story creators என்ற யூடிப் சேனலில் பதிவிடப்பட்டது,

அவர் இயக்கிய சமூக விழிப்புணர்வு குறும்படங்கள் மற்றும் டெலி ஃபிலிம் படங்கள்,

1, ஆப்பு(#Aappu) 2018

2, மது உயிரைக் கொல்லும் (#mathu uyirai kollum)2018

3, டபுள் கேம் (double game)2018

4, பிளீஸ் ஸ்டாப் ( please stop) 2018

5, சர்வாதிகாரம் ( sarvathikaram) 2019

6, அலட்சியம் ( Alatchiyam) 2019

7, போலிதலைவன் (poli thalaivan) 2019

8, இதுவும் கடந்து போகும் (ithuvum kadanthu pokum) 2019

9, வாழு வாழ விடு (vaazhu vaazha vidu) filming


modernstorycreators@gmail.com you tube link : https://www.youtube.com/channel/UCCf_XWZnbk6m4MOnowXm7qg