தங்கம்
Joined 3 செப்டெம்பர் 2016
நான் ஒரு இயற்பியல் துறை ஆராய்ச்சி மாணவன். எனது தலைப்பு ஊடுருவு எதிர் மின்னணு நுண்ணோக்கயின் உதவியுடன் படிகக்கட்டமைப்பை ஆராய்ந்து அதன் மூலம் பொருட்களின் பண்பு நலன்களை விளக்குவது. அரசியலிலும் அறிவியலிலும் ஆர்வம் உண்டு.எனது இருப்பிடம் ஸ்ரீவில்லிபுத்தூர், தமிழ்நாடு.