பயனர்:தமிழ்க்குரிசில்/இந்திய விக்கிகளும் தமிழ் விக்கியும் ஓர் ஒப்பீடு

சுருக்கமான குறிப்புகள் கீழே உள்ளன. இவற்றின் அடிப்படையில் கட்டுரை எழுதுவேன். இதுவரையில், இணைய உலகில் இந்தி, தமிழ், தெலுங்கு, பெங்காலி, மராத்தி, மலையாளம், கன்னடம், குஜராத்தி, சிங்களம், நேப்பாளி, உருது ஆகிய மொழிகளே அதிகப் பயன்பாட்டில் உள்ளன. அதைப் போலவே, இந்த மொழி விக்கிகளே பெரிய விக்கிகளாக உள்ளன(வரிசை முக்கியமில்லை). பிற சிறிய மொழி விக்கிகளாக அசாமிய, ஒரிய, சமசுகிருத, பஞ்சாபி விக்கிகள் உள்ளன. விக்கி அடைக்காப்பகத்தில் துளு போன்ற சிறுபான்மை விக்கிகள் உள்ளன. அடைக்காப்பக விக்கிகள் இன்னும் வளராத நிலையில் அவற்றை ஒப்பீட்டுக்கு எடுத்துக் கொள்ள முடியாது. ஆங்காங்கே, சிறு எடுத்துக்காட்டுகளையும் காட்டி, விளக்க வேண்டும்.

கட்டுரைகள்

தொகு
  • தரம் - பைட் அளவில் (இந்தி படுமோசம், கன்னடம், மராத்தி மிகக் குறைவு), உள்ளடக்கம்(கூகுள் மொழிபெயர்ப்பு, படங்கள், சிவப்பு உள்ளிணைப்புகள்- தொடர்பான கட்டுரைகள், சான்றுகள்),

1.குறைந்தபட்ச கணக்கு --மொழி--மொத்தம்--உருப்படிகள்-- --இந்தி -- 1,06,000--24,000 --நேவாரி --70,000 - 11000 --தமிழ் --55,000--28,000 --தெலுங்கு - 52,000 ---11,000 --marathi --39,000 --8,500 --malayalam--30,000 --20,000 --bengali--26,000--13,000 --bishnupriya manipuri -25,000--15,000 --urdu--24,000--8,500 --nepali-24,000--5,000


2.அதிகபட்ச கணக்கு

[1]

  • எண்ணிக்கை - அறிய விக்கி புள்ளிவிவரங்கள் உதவும்., முடிந்தால் டேபிலில் காட்டலாம்.
  • தொகுப்பு - முறை, ஆலமரத்தடி
  • அண்மைய மாற்றங்கள் (தவறான தொகுப்புகள் தடுக்கப்படுகின்றன.) - பெரும்பாலும் தொடர்ந்து தொகுப்பில் (மலையாளத்தில் அதிகம்), கன்னடம், சமற்கிருதம் கிட்டத்தட்ட நாளுக்கு ஐம்பது தொகுப்புகள்.
  • வகை - வெவ்வேறு துறை சார்ந்தன (மலையாளம், தமிழ், மராத்தி, தெலுங்கு ஆகியன அதிகம், கன்னடம், இந்தி குறைவு), வல்லுனர் குழு (உயர்வகை கட்டுரைகள்)

புவியியல், நபர்கள் தொடர்பான கட்டுரைகளே இந்திய மொழிகளில் அதிகம். பிறவற்றுடன் ஒப்பிடுகையில் தங்களைச் சூழ்ந்தவற்றைப் பற்றிய கட்டுரைகளே மலையாளம், கன்னடம், தெலுங்கில் அதிகளவில் காணப்படுகின்றன..

பயனர்கள்

தொகு
  • சூழல்: வாழும் புவிப்பரப்பு (கட்டுரைகளிலும் இதன் தாக்கம்)
  • ஆர்வமான துறை - ஆசிரியர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் போன்ற பன்மை மிகுந்த தொகுப்பாளர்கள்
  • புதுப்பயனர் உதவி - புதுப்பயனருக்கு அதிகளவில் உதவி தமிழில், கன்னடத்தில் குறைவு
  • தொகுக்கும் விதம் - கன்னடத்தில் பலருக்கு விக்கியில் தொகுக்க தெரியவில்லை.
  • ஈடுபாடு: பயனர்களின் சொந்தக் கருவிகள், முனைப்பு, விக்கிமேனியா கருத்தரங்குகள்

பக்கங்கள்

தொகு

கட்டுரைகள் அல்லாத பக்கங்கள்:

  • வழிமாற்று: (மலையாளத்தில்:ஆங்கில வழிமாற்றுகள் உண்டு, தமிழில் ஒலிபெயர்ப்பில் ஏராளம், கிரந்த வழிமாற்றுகள் தவிர்ப்பு)
  • வார்ப்புருக்கள் மொழிபெயர்ப்பு (கன்னடத்தில் ஆங்கில வார்ப்புருகள்), வார்ப்புருவின் இடதுபக்க சொற்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட எந்த வார்ப்புருவை ஆங்கிலத்தில் இருந்து வெட்டி ஒட்டினாலும், அதன் தமிழ்ப் பதிப்பு இருக்கிறது. கன்னட விக்கியில் வார்ப்புருக்கள் அதிகளவில் இல்லை
  • பேச்சுப் பக்க உரையாடல்கள் (அதிகளவிலான உரையாடல்கள் தமிழில்)
  • பகுப்புகள்:

கொள்கைகள்

தொகு
  • நிர்வாகிகள் - தேர்வு, அதிகளவிலான நிர்வாகிகள் (புள்ளிவிவரப் பட்டியல் உதவும்)
  • நட்புணர்வு: உரையாடல்களில் நகைச்சுவை, பாராட்டி பதக்கம் வழங்குதல் (மலையாளம் தவிர்த்த பிற விக்கிகளில் இல்லையோ?)
  • அதிகளவிலானா ஆய்வுகள்: கட்டுரைகள் தொடர்பாக படித்தறிந்து உள்ளடகக்த்தை சேர்க்க/நீக்க கோரல்,

தேவையான இடங்ளில் தங்கள் அனுபவங்களைப் பகிர்தல், கூடியமட்டிலும் அமைதியான உரையாடல்

மொழிப் பயன்பாடு

தொகு
  • வாக்கிய நடை (ஆங்கிலத்தை ஒட்டியா?), பெரிய வாக்கியம்
  • இலக்கணம் (இலக்கண நடையை ஒட்டியா?), சந்திப் பிழை, பொது வெளியில் இருந்து வேறுபாடு
  • மொழிபெயர்ப்புகள்: குறைந்த பயனர்களே தேர்ந்த மொழிபெயர்ப்பை வழங்குகிறார்கள்
  • மொழிக் குழப்பங்கள்: கிரந்தப் பிரச்சனை/தனித்தமிழ் வழக்கு
  • கலைச்சொல்லாக்கம் - இதற்கென தமிழ் விக்கியில் குழுவே உண்டு! பல கலைச் சொல்லாக்க அகராதிகள் உண்டு. பிற விக்கிகளில் இல்லையோ? ஆங்கிலத் தலைப்புகளை அப்படியே எழுதுகின்றனர்.
  • ஒலிபெயர்ப்பு விதிகள்: பிற விக்கிகளில் பெருமளவில் கடைபிடிப்பதில்லை.
  • வட்டார வழக்குகள்: தமிழக/இலங்கை வழக்கு வேறுபாடுகள்

விக்கிப்பீடியா பயன்பாடும் தொகுத்தலும்

தொகு
  • தொகுத்தல்: கிரந்தம், தனித்தமிழ்ச் செயற்பாடுகள் (பிற மொழிகள் இது எப்படியுள்ளது?), உடனடியாக கட்டுரை ஆக்கும் போக்கு (மலையாளத்திலும், தமிழிலும் அதிகம், பிற மொழிகளில் இல்லவே இல்லை), விளம்பரப்படுத்தல், பயன்பாட்டுக் கருவிகள்
  • பயன்பாடு: கூகுள் தேடலில் தமிழ் விக்கிப்பீடியா, அதன் முக்கியத்துவம்

பிற விக்கியூடக திட்டங்கள்

தொகு

விக்கிப்பீடியா தவிர்த்த பிற விக்கியூடக திட்டங்களில் இந்திய மொழிகளின் பங்கு குறிப்பிடும் அளவுக்கு இல்லை. வங்காளம், இந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, உருது ஆகிய சில மொழிகளே பிற திட்டங்களையும் கொண்டுள்ளன. ஏனையவற்றில் இல்லை. சிலவற்றில் மூடப்பட்டும்விட்டது.

  • விக்சனரி: விக்சனரியில் தமிழ், கன்னடம் ஆகிய மொழிகள் அதிகளவிலான சொற்களைக் கொண்டு முன்னணி திட்டங்களாகத் திகழ்கின்றன.
  • விக்கிநூல்கள்: இந்திய மொழிகளில் தமிழ் முன்னணியாக(800+) விளங்குகிறது. மலையாளம், இந்தி, உருது, மராத்தி, தெலுங்கு ஆகியன பின்.தங்கிய நிலையில் (ஏறத்தாழ 100) உள்ளன.
  • விக்கிசெய்தி - தமிழ் (2800+) முன்னணி விக்கிகளில் ஒன்றாக உள்ளது. பிற இந்திய மொழிகளில் இந்த திட்டம் இல்லை.
  • விக்கிமேற்கோள் - தெலுங்கு (260+) முன்னணியில் உள்ளது. தமிழ், இந்தி (124) சம எண்ணிக்கையைக் கொண்டுள்ளன. பிற இந்திய மொழிகளில் போதிய வளர்ச்சியில் இல்லை

பிற திட்டங்கள் அனைத்திலும், கட்டுரை அளவிலும், பங்களிப்பின் அளவிலும் தமிழே முன்னணியில் உள்ளது.

சான்றுகளும் குறிப்புகளும்

தொகு
  1. குறைந்தது ஐந்து வரிகள் இருப்பதையே கட்டுரை என்று கொள்ளலாம். இது ஏறத்தாழ 3,000 பைட்டுகள் இருக்கும்.

பிற விக்கியரிடம் கேட்க வேண்டிய கேள்விகள்

தொகு

Hi, I am Thamizh Kurisil from Tamil Wikipedia. We are celebrating our 10th anniversary by this September end. On this occassion, we are releasing a special issue of articles about Tamil Wikipedia. I am writing about the growth of Tamil Wikipedia and to provide a benchmark, I need to understand the growth of other Indian language Wikipedias. So, I need some basic information about your WikiPedia. Please help me find answers for these questions based on your experience and appropriate statistics wherever possible. It is enough if you can collaboratively provide answers for these.

  1. What is the background of your Wikipedians? (Students, experts, etc.,)
  2. Could you highlight some important plans, events or Wikiprojects that you implemented in your Wikipedia?
  3. Is there any conflict regarding manual of style for your language?
  4. What is the major source for the content you add? For example, do you mostly translate from English and other Wikipedias?
  5. Could you tell some words about the quality and content of articles? Do you have majority of articles written about particular fields like people, locations, movies etc.,?
  6. How do you do outreach?
  7. Do people use your Wiki as reference? F0r example, do you see the content reused in media?
  8. A word about other sister Wikimedia projects in your language?
  9. If you can travel back in time machine, what are the three things that you will do better for the growth of your Tamil Wikipedia?
  10. Do you have a turning point in the growth of your Wikipedia? An outreach, a contest, an important contributor... anything or anyone that kick started the next phase of your Wikipedia?