திருப்பூர் தியாகு
Joined 30 மே 2015
திருப்பூரில் வசித்து வரும் திருப்பூர் தியாகுவின் இயற்பெயர் ஜெ.தியாகராசன் என்பதாகும்
மார்க்சியம் குறித்து விழிப்புணர்வை இணையத்தில் ஏற்படுத்தி வருகிறார் .
1990 முதல் 1996 வரையிலான காலகட்டத்தில் மதுரையில் அப்பள தொழிலாளர்களுக்கான சங்கத்தை அமைப்பதில் ஈடுபட்டார் , பிற்பாடு திருப்பூரில் பணி நிமித்தம் வந்ததுமுதல் கள போராட்டங்களில் ஈடுபட சுழல் ஒத்துவராத காரணத்தால் இணையத்தில் எழுதியும் பேசியும் வருகிறார். இவரது வலை பக்கம் www.thiagu1973.blogspot.in.
தற்போது ,மார்க்சியத்தை பற்றி மிக தெளிவான ,எளிதான புரிந்துகொள்ள தக்க நூலை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.