தீபாகலை
Joined 30 அக்டோபர் 2015
அருள்மிகு கைலாயநாதர் கோவில்(kailayanathar temple) என்பது மாம்பழ நகரமான சேலத்திலிருந்து சுமார் 20கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.சிற்பக்கலைக்கு மிகவும் புகழ் பெற்ற கோவில் இது.(உ.ம்)தாரமங்கலத்தையும்,தாடிக்கொம்பையும் தள்ளி வைத்து பேசு எனும் சொல் வழக்கு உண்டு.இங்குள்ள ரதி,மன்மதன் சிற்பம் அற்புதமானது.இக்கோவிலிலிருந்து 5கி.மீ தொலைவில் உள்ள அமரகுந்தியில் சிவன் கோவில் உள்ளது.இந்த இரண்டு கோவிலுக்கும் சுரங்க வழி இருந்ததாக அறியப் படுகிறது.இங்கு பிரதோஷ வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்றது.