திரு. ரத்தினம் விஜயலஷ்மி அவர்களின் இரண்டாவது மகனாக துதிவாணன் 1976-ம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி சேலம் மாநகரில் உள்ள அன்னதானப்பட்டி என்னும் ஏரியாவில் பிறந்தார். தனது பள்ளி படிப்பை அருகில் இருக்கும் அரசு பள்ளிகளில் முடித்துவிட்டு கல்லூரி படிப்பை இன்றைய நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள திருவள்ளுவர் அரசு கலை கல்லூரியில் இளங்கலை அரசியல்சார் அறிவியல் படிப்பை படித்தார். 
      கல்லூரி காலத்தில் பகலில் படித்துகொண்டு இரவில் ஒரு தனியார் கொரியர் அலுவலகத்தில் ஆட்டோ ஓட்டிக்கொண்டே தனது கல்லூரி படிப்பை முடித்தார். கல்லூரி முடிந்தவுடன் அதே கொரியர் அலுவலகத்தில் பகலில் அலுவலக வேலை மற்றும் ஆட்டோ ஓட்டுனராகவும் இரண்டு வருட காலம் பனியாற்றியதும் பின்னர் சேலத்தில் தனியார் லோக்கல் தொலைக்காட்சி நிறுவனத்தில் நிறுபராகவும் கேமராமேனாகவும் இரண்டு வருடம் பனிபுரிந்துவிட்டு 2004 ம் ஆண்டு சினிமா ஆசையால் சென்னைக்கு வந்தார். 

2007ம் ஆண்டில் திருமணம் நடைபெற்றது.

2009ம் ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி ஒரு ஆண் பிள்ளை பிறந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:துதிவாணன்&oldid=1701966" இலிருந்து மீள்விக்கப்பட்டது