துஷ்யந்தன் கனகரெத்தினம்
Joined 27 நவம்பர் 2017
திருஞானசம்பந்தப்பெருமானால் உருகிப்பாடப்பெற்ற உலகபுகழ்பெற்ற ஈழத்தின்சிவத்தலமான கோணேசப்பெருமான் குடிகொண்டிருக்கும் திருகோணமலை மாவட்டத்தின் தென்பகுதியான கொட்டியாரக்குடாவை ஒரு எழில்மிகு எல்லையாக்கொண்ட அழகிய கிராமம் சம்பூர் எனது பிறப்பிடமாகும்.