எனது பெயர் தெட்சிணாமூர்த்தி. நான் தேவகோட்டை நகரத்தார் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு பயின்று வருகிறேன்.