தேவநாயகம் தேவானந்த்
Joined 18 சூலை 2019
ஈழத்து நாடக வரலாற்றில் முக்கியமான ஆளுமையாக இருப்பவர். யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தின் நாடகமும் அரங்கியலும் பட்டதாரி. ஈழத்து தமிழ் நாடக உலகின் தாய் என்று வர்ணிக்கப்படும் குழந்தை ம. சண்முகலிங்கத்தின் மாணவன். நாடக அரங்கக் கல்லூரி, அரங்கச் செயற்பாட்டுக் குழு ஆகிய நாடக நிறுவனங்களோடு இணைந்து பணியாற்றியிருக்கிறார். 2003 ஆண்டு செயல் திறன் அரங்க இயக்கம் என்ற அமைப்பை உருவாக்கி அதன் தலைவராகப் பணியாற்றிவருகிறார்.