விக்கி இயக்க நண்பர்களுக்கு வணக்கம். தங்களுடன் இந்த இயக்கத்தில் இணைவதில் நானும் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன். ஒரு தமிழனாகவும் தமிழாசிரியனாகவும் கல்வியாளனாகவும் ஊடகவியலாளனாகவும் வாசகனாகவும் தங்களுடன் இணைவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:நல்.இராசேந்திரன்&oldid=2275239" இலிருந்து மீள்விக்கப்பட்டது