பயனர்:நல்.இராசேந்திரன்/மணல்தொட்டி

கோப்பு அலுவலகம் தொகு

ஒவ்வொரு பொருள் சார்ந்தும் நிருவாக அடிப்படையில் பராமரிக்கப்படும் தகவல் நடைமுறை அலுவலகக் கோப்பு எனப்படுகிறது. இக்கோப்பு ஆண்டுகள் பலவாயினும் மீண்டும் தேவைப்படும் நேரத்தில் தகவல்களைத் தெரிந்துகொள்ள உறுதுணை புரியும்.

மருத்துவமனையில் பராமரிக்கப்படும் கோப்புகள் நோயாளிகளின் கடந்த கால வரலாற்றை அறிந்து மருத்துவம் செய்ய உதவி புரிகின்றது.

கோப்பு வகைகள் தொகு

மந்தணக் கோப்புகள் (இரகசியக் கோப்புகள்) தொகு

முக்கிய திட்டங்கள் அல்லது நிருவாகத்தினருக்கு மட்டும் தெரிந்திருக்க வேண்டிய விவரங்களை உள்ளடக்கிய தகவல் நடைமுறை மந்தணக் கோப்புகள் ஆகும்.

இயல்புக் கோப்புகள் தொகு

பொது நடைமுறை சார்ந்த விவரங்கள் அடங்கிய தகவல் நடைமுறையான இயல்புக் கோப்புகள் அன்றாடச் செயல்பாடுகள் ஒவ்வொன்றிற்கும் உருவாக்கப்படும்.