நான் ஒரு இணைய பயனி(ணி) . எல்லையில்லா இணையத்தை எல்லைக்குட்பட்டு தேடிக்கொண்டிருப்பவன்... தமிழ்நாட்டு மேற்கு மண்டலமாம் கொங்கு மண்டலத்தை சார்ந்தவன். தமிழ் மூலம் இணையம் பார்க்க ஆசைப்பட்டேன் நடந்தேறிகொந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:நாகராஜ்&oldid=103363" இலிருந்து மீள்விக்கப்பட்டது