நான் தமிழில் எனக்குத் தேவையான தகவல்களைத் தேடுவதற்கு விக்கிப்பீடியா மிகவும் உதவுகிறது.அது மட்டுமன்றி புதிய தகவல்களை அறிந்து கொள்ள உற்ற துணையாக உள்ளது.விக்கிப்பீடியாவிற்கு என் நன்றி.விக்கிப்பீடியாவிற்கு என் உளங்கனிந்த பாராட்டுகளும்,வாழ்த்துகளும் உரியதாகுக.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:நாகராணி&oldid=1638650" இலிருந்து மீள்விக்கப்பட்டது