நா.பிரேம்நாத்
Joined 15 சனவரி 2016
விக்கி பீடி யா.., இந்த தளத்தை நான் அறிந்தது அதற்கு காரணம் கேள்வி?.படிப்பு,பணம் இந்த இரண்டும் இரண்டு கண்களாக இருந்த வரை அறிவு என்ற குறில் இருந்தும் ஆராய்ச்சி என்ற நெடிலுக்கு இடம் இல்லை. குறிலை நெடிலாக்கும் முயற்ச்சியில் இறங்கிய பின் உயிரை மெய்யாக்க இரண்டையும் அழைத்தால் ஆண்மீகம் என்ற நெடில் பத்தும் பத்தாக பந்தாடியது உயிரை.தலைவலிக்கு கூட மாத்திரை எடுக்கவில்லை தமிழுக்காக (ஒலி&ஒளி) மாத்திரைகளை எடுக்கிறேன்.உயிருக்கான ஒ லிளிழி களை கண்டறிவதே எனது கொள்கையும் நோக்கமும்.வேண்டுவது உதவி வேண்டாதது பதவி.நன்றி