பரணிதரன். ரா புதுச்சேரியைச் சேர்ந்தவர்.இவர் பாரத ஸ்டேட் வங்கி (SBI) குமாஸ்தாவாக பணிபுரிந்து வருகிறார். தமிழ் விக்கிப்பீடியா இவரை வெகுவாக கவர்த்து. தமிழ் இலக்கியம்,தமிழ் கவிதை,வங்கி,ஒளிப்படவியல் (Photography), கணனி, ஆகிய துறைகளில் ஆர்வம் மிக்கவர். இவர் படித்தை இங்கு பகிரிந்து கொள்கிறார், அவற்றுள் சில சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு - இனி என்ன நடக்கும்?. இவர்உடைய blog( http://barani143.info )

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:பரணிதரன்._ரா&oldid=945338" இலிருந்து மீள்விக்கப்பட்டது