வணக்கம்.நான் பரிதித்திறலோன்.அவ்வாறு கூறுவதைவிட தமிழன் என்று கூறுவதில் பெருமைகொள்பவன்.தாயையும் தாய் மொழியையும் எண்ணிக் கருவமடைவதில் தவறேதும் இல்லைதானே.

"மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும் என்றந்தப் பேதை யுரைத்தான் - ஆ! இந்த வசை எனக்கெய்திடலாமோ?....." என்றான் மகாகவி."இந்த வசை எமக்கெய்திடலாமோ?"

                                                    எனவே, 

"சென்றிடுவோம் எட்டுத் திக்கும் - கலைச் செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்போம்!

தந்தை அருள் வலியாலும் - இன்று சார்ந்த புலவர் தவ வலியாலும் இந்தப் பெரும்பழி தீரும் - புகழ் ஏறிப் புவிமிசை என்றும் இருப்போம்."

"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு"

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:பரிதித்திறலோன்&oldid=1585081" இலிருந்து மீள்விக்கப்பட்டது