வேலூர் மாவட்டம் இலத்தேரி அடுத்த கம்பத்தம் கிராமத்தில் திரு.கே.எஸ்.தெய்வசிகாமணி தலைமை ஆசிரியர்(ஓய்வு) அவர்களுக்கும், திருமதி.எம்.பேபிவசந்தா (ஆசிரியை ஓய்வு) அவர்களுக்கும் 1966 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் நாள் மகனாக பிறந்த இவர் தமிழ் இலக்கியத்தின் மீது கொண்டுள்ள நாட்டத்தின்பால் கடந்த முப்பது ஆண்டுகளாக தமிழில் கவிதைகள் பல எழுதி மரபுக்கவிதை மற்றும் புதுக்கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார். தற்போது ஆங்கில ஆசிரியராக அரசுப் பள்ளியில் பணியாற்றி வருகிறார். உவமைக் கவிஞர் சுரதா அவர்களிடம் ஒருமுறை தமது கவிதையைப் படித்து நல்ல பாராட்டு பெற்றுள்ளார். பல எண்ணற்ற கவியரங்குகளில் பங்கேற்று வருகிறார். இவரது கவிதைகள் தமிழகத்தில் உள்ள பல இதழ்களில் வெளிவந்திருக்கின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:பாரிதாசன்&oldid=2116747" இலிருந்து மீள்விக்கப்பட்டது