பாலசுகுமார்
Joined 3 ஏப்பிரல் 2007
பாலசுகுமார் இயற் பெயர் .பாலசிங்கம் சுகுமார் இலக்கிய பெயர் பாலசுகுமார் பிறப்பு.18.10.1955
அரிமுகம் சேனையூரில் புகழ் பெற்ற வித்தகர் பரம்பரையின் வாரிசு வித்தகர் விஜயசிங்கம் காளியப்புவின் பேரன் .காளியப்பு பாலசிங்கம் குமாரசாமி தெய்வநாயகம் தம்பதிகளின் முதல் மகன்.