பிஜி பாலாஜி
பிஜி பாலாஜி தமிழ்நாட்டில் உள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி அருகே உள்ள பொதட்டூர்பேட்டை எனும் கிராமத்தில் கோவிந்தராஜ் - ஞானமணி என்ற தம்பதிகளுக்கு மகனாக 20-06-1996 ஆண்டு பிறந்தவர்....
அங்குள்ள அரசுப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு வரை தமிழ்வழியில் பயின்றார்....படிப்பில் சுமாராக படிப்பவர் தான்....
அதன்பிறகு, பொறியியல் படிக்க விரும்பிய அவர் குடும்ப சூழ்நிலைக் காரணமாக பாலிடெக்னிகில் வேதியியல் தொழில்நுட்பம் என்ற துறையை தேர்வு செய்து தரணியில் உள்ள அரசு மையக்கல்லூரியில் மூன்று ஆண்டுகள்கள் பயின்றார்....
சென்னையில் தங்கிப்படிக்க விரும்பாத அவர் மூன்று ஆண்டுகளும் தினமும் நூறு கிலோமீட்டர் ரயிலில் பயணம் செய்து சென்னை வந்து சென்று கொண்டுபயின்றார்...
பிறகு கல்லூரி மூலமாக மணலில் உள்ள "கொத்தாரி பெட்ரோ கெமிக்கல்" தொழில்சாலையில் மூன்று மாதம் பயிற்சிக்காக அனுப்பப்பட்டார்....
தமிழின் மீீது ஆர்வம் கொண்ட அவர் பிரதிலிபியில் தற்போது அவர் கவிதைகளை எழுதி வருகிறார்...