கிருஷ்ணர்

 இந்த பூமியில் பாவம் செய்பவர்களை அழித்து, நல்லவர்களை‌ பாதுகாப்பதற்காக மகாவிஷ்ணு கிருஷ்ணராகத்‌ தோன்றினார்.
பகவான் மகாவிஷ்ணுவின்  அவதாரம்தான் கிருஷ்ணர். ஆனால் கிருஷ்ணர்‌ இந்த பூமியில் மனிதர்களைப் போலவே வாழ்ந்து வந்தார். இவர் க்ஷத்திரிய குலத்தில் பிறந்து யாதவர் குலத்தில் வாழ்ந்து வந்தார். 
யாதவர்களுக்கு தலைவனாகவும் மதுரா‌ தேசத்துக்கு அரசானகவும் வாழ்ந்து வந்தார். 
இவருக்கு கண்ணன்‌,வாசுதேவன்,நாராயணன், ‌ஜனார்த்தனன்,பரமேஸ்வரன் என்று பல பெயர்கள் உண்டு.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:பிரியஹரிணி&oldid=3327203" இலிருந்து மீள்விக்கப்பட்டது