பூரான்கள்இயக்கம்
இந்திய பூரான்கள் இயக்கம் - இந்த உலகில் எதற்க்கும் தீங்கத்தடாத பூச்சி பூரான், உங்களால் அதைப் பார்க்க வேண்டும் என்று நினைத்தால் அது முடியாது. அதுவாக எப்பொழுது உங்கள் கண்களுக்கு தென்படுகிறதோ அப்பொழுதுதான் அதை உங்களால் பார்க்க இயலும். அதை அசைவில்லாமல் பார்க்க முடியாது. துடித்துடிப்புடன் இறுக்கும் சிறிய / பெறிய சந்து / பொந்துகளில் பூர்ந்து அலசி ஆறாய்ந்து விடும். தலை பாகத்தை மட்டும் விட்டுவிட்டு அதன் உடலை எத்தனை துண்டுகளாக வேட்டினாலும் வளர்ந்துவிடும். பூச்சி வகைகள் அனைத்தும் ஒன்று முட்டையிடம் அல்லது குட்டி போடும். ஆனால் பூரானானது தனது நாவில் வடியும் சுரப்புயிலிருந்து அது விழும் இடங்களில் (ஈரப்பதம்) இந்த பூச்சி (பூரான்) உருவாகம். இது கடித்தவுடன் விளைவுகள் அறியாது. போகப் போகத்தான் விபரீதம் வீரியமாகும். பூச்சி வகைகளிலே இரு வகைப் பூச்சிகள் மட்டுமே எந்த ஒரு கூர்மையான பகுதிகளின் (கத்தி மேல் கூர்மையான பகுதி) மேல் நடக்கும் ஆற்றல் கொண்டது அதில் ஒன்று நத்தை மற்றோன்று பூரான். நமது பாரதம் எந்த ஒரு கூர்மையான பகுதியை சந்தித்தாலும் நத்தைப் போன்றே செயல்படுகிறது. இனி வரும் காலங்களில் பாரதம் பூரான் போன்று சுறுசுறுப்புடன் செயல்பட வேண்டுமென்று இந்த பூரான்கள் இயக்கம் உருவாக்கப்பட்டது.