மணிகண்டன்.பெ
Joined 30 அக்டோபர் 2014
ரெகுநாதபுரம் கிராமம் இந்த கிராமமானது புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகாவில் அமைத்துள்ளது இந்த ஊரின் சிறப்பு மூபோகம் நெல் விளையும் பூமி இங்கு நஞ்சையும் புஞ்சையும் சமமாக அமைத்துள்ளது --மணிகண்டன்.பெ (பேச்சு) 10:23, 30 அக்டோபர் 2014 (UTC)கோவில்கள் சிறப்பு--மணிகண்டன்.பெ (பேச்சு) 10:23, 30 அக்டோபர் 2014 (UTC) இங்கு அமைத்துள்ள ஸ்ரீ வட பத்திரகாளி அம்மன்,ஸ்ரீ மாரியம்மன்,ஸ்ரீ வலம்புரி விநாயகர்,ஸ்ரீ சுப்பிரமணியர் மற்றும் ஸ்ரீ கரகுல முனியண்டவர் ஆகிய இந்து மத தெய்வங்களும் உள்ளன <