திராட்சைப் பழத்தில் விட்டமின் A, B, C, K, மற்றும் மாங்கனீசு, பொட்டாசியம், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பலவகையான பைட்டோ நியூட்ரின்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது.

எனவே இந்த திராட்சைப் பழத்தை அப்படியே சாப்பிடாமல் இதன் சாறு எடுத்து குடித்தால் இதனுடைய முழுச் சத்துக்களையும் நாம் பெறலாம்.

திராட்சைப் பழத்தின் சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
தொகு
  • பச்சை திராட்சைப் பழத்தின் சாறை விட கருப்பு திராட்சை பழத்தின் சாறு, நமது உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையடையச் செய்கிறது.
  • திராட்சை சாறை தினமும் குடித்து வந்தால், இதயத்தில் அடைப்பு ஏற்படுவது தடுக்கப்படுவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
  • கருப்பு திராட்சையின் சாற்றை குடித்து வந்தால், நமது உடலின் மெட்டபாலிசத்தின் ஆரோக்கியம் பல மடங்கு அதிகரிக்கும்.
  • திராட்சையில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நமது உடம்பின் ரத்த அழுத்தத்தைத் கட்டுபடுத்தி, இதய தசைகளை ரிலாக்ஸ் அடையச் செய்து, ரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது.
  • தினமும் கடுமையான உடற்பயிற்சிகள் செய்து விட்டு, இந்த திராட்சையின் சாறு குடித்து வந்தால், நமது உடம்பில் உள்ள கொழுப்புக்கள் மற்றும் கலோரிகளைக் கரைத்து, உடல் எடையை குறைக்கிறது.
  • திராட்சை சாற்றைக் குடிக்கும் போது, அதில் சர்க்கரை சேர்க்காமல் குடித்து வந்தால், ஒற்றைத் தலைவலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:மணிவதனி&oldid=2168234" இலிருந்து மீள்விக்கப்பட்டது