பனைமரம்.

தொகு
  • ஆயுள் 65-70 ஆண்டுகள்.
  • ஆயுளின் முடிவில் ஒரே ஒரு முறை பூத்து காய்த்து மடிந்து விடும்.
  • பழங்காலத்தில் எழுதுவதற்கு தேவையான ஓலைச் சுவடிகள் தாழிப்பனை மரங்களில் இருந்து பெறப்பட்டன. இம்மரத்தின் ஓலைகளை பக்குவப்படுத்தி சுவடிகள் எழுதப்பட்டன.
  • சாதாரண பனை மரத்தைப் போல் இல்லாமல் இந்த மரத்தின் மட்டை நீளமாக இருக்கும்.
  • சங்க காலத்தில் தென்னிந்தியாவில் தாழிப்பனை மரம் பரவலாக காணப்பட்டது. இப்பொழுது அருகி வருகிறது.
  • பல ஊர்களில் கூந்தற்பனை என தவறாக அழைக்கப்படுகிறது.

[1]

  1. http://eluthu.com/kavithai/272321.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:மண்ணின்_மைந்தன்&oldid=2044803" இலிருந்து மீள்விக்கப்பட்டது