இயற்பெயர் க.சரவணன். பிறப்பு : 1972-03-30 கல்வி: பள்ளிக்கல்வி தமிழ்வழிக்கல்வி 1 முதல் 10 வரை மதுரை , தூயமரியன்னை மேல்நிலைப்பள்ளி, 11, 12 பாளையம்பட்டி நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட ஏ.பி.டி. துரைராஜ் மேல்நிலைப்பள்ளி, கல்லூரி படிப்பு பி.எஸ்.சி விலங்கியல் அமெரிக்கன் கல்லூரி, பி.எட் மற்றும் எம்.எட்., படிப்பு - காமராசர் பல்கலைக்கழகம் தொலைத்தூரக்கல்வி, எம்.ஏ. வரலாறு - மாலைக்கல்லூரி காமராசர் பல்கலைக்கழகம். தற்போது அரசு உதவி பெறும் பள்ளியில் தலைமையாசிரியர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:மதுரை_சரவணன்&oldid=1914932" இலிருந்து மீள்விக்கப்பட்டது