மனோஜ் வடகாடு (Manoj Vadakadu) என்பவர் தேசிய அரசியல்வாதி ஆவார்.இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக இருந்து வருகிறார்.இவர் 2018 முதல் புதுக்கோட்டை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்து வருகிறார்.தற்போது முழு நேர அரசியலில் ஈடுபட்டு சமூக நல பணிகளை செய்து வருகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:மனோஜ்_வடகாடு&oldid=3130206" இலிருந்து மீள்விக்கப்பட்டது